பூத்துக்குலுங்கும் கொடியொன்று இருபுறமும் படர்ந்துயர்ந்துமேவும் தருவினடியில் தவத்திலமர்ந்தோனை நரகம் அண்டாது - எண்ணுவாய்! (ஆத்மோபதேச சதகம் - பாடல் 9) இதற்கு முந்தைய பாடலிலும் மரம் பற்றிய குறிப்பு வந்தது. அதில் ஐவகை பழங்கள் இருந்தன. … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9