பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும். அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான். ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15