அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன். மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள். இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம். ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது. மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும். ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது … Continue reading நோயை எதிர்கொள்ளல்