நேர்காணல் – 4

1.1.1996 நவீனத்துவம் பற்றிக் கூறுங்கள்… ரோமன் கத்தோலிக்க மரபிற்குள் எழுந்த ஒரு சிந்தனை முறையே மாடர்னிசம் என்பது.  வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது என்று நவீனத்துவர்கள் நம்பினார்கள்.  விஞ்ஞானரீதியான ஆய்வு முறை என்பது புறவயமானது, சார்பற்றது, தருக்க முழுமை உடையது என்று எண்ணினார்கள்.  பைபிளை விஞ்ஞான அடிப்படையில் மறுபரிசீலனை செய்து தொகுக்க வேண்டும் என்றார்கள்.  விஞ்ஞானப் பார்வை என்று இவர்கள் குறிப்பிட்டது நிரூபணவாதப் பார்வையையே.  ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரான்ஸில் ஏனெஸ்ட் ரெனான், இங்கிலாந்தில் பிரடரிக் … Continue reading நேர்காணல் – 4