கலையின் பிறப்பு ரகசியம்

கலையின் பிறப்பு ரகசியத்தை தெரிந்துகொள்ள ஸ்ரீசக்ரத்தை நுட்பமாக நோக்கி அறிதல் வேண்டும். ஸ்ரீ சக்ரத்தில் நாம் முக்கியமாக காண்பது ஒரு புள்ளியும் அதைச் சுற்றி நிற்கும் ஒரு கலையும். புள்ளியிலிருந்துதான் ஒலி அலை பொங்கிப் பரவுகிறது. ஒரு புள்ளியில் தோன்றும் ஈர்ப்பே இணைப்பாகிறது. புள்ளியிலிருந்து பாயும் கதிரே ஒளிமழையாகி தொலைவுவரை நீண்டு செல்கிறது.  நூற்றுக்கணக்கான புள்ளிகளில் உண்டாகும் உராய்வே வாசனையாகிறது. ஒரு புள்ளியைச் சுற்றி உண்டாகும் விட்டமே கலை. ஒலியிலும் தொடுகையிலும் உருவிலும் ருசியிலும் மணத்திலும் இருப்பது … Continue reading கலையின் பிறப்பு ரகசியம்