மரணத்தை எதிர்கொள்ளல் – 3

மரணம் என்ற பொருள், விவாதத்திலிருந்து விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.  குறிப்பாக சில பெண்களுக்கு முன்னால் நீங்கள் மரணத்தைப் பற்றி பேசினால் அவர்கள் உங்கள் வாய்மேல் கையை வைத்து, ‘மரணத்தைப் பற்றி பேசாதீர்கள், வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றி பேசுங்கள்’ என்று சொல்கிறார்கள்.  இதே நபர்களே அடிக்கடி ஒருவனின் மரணத்துக்கு மிகச் சிறந்த காரணகர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள்.   அண்மையில், இறந்துகொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் இருந்தேன்.  அவருடைய மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து கடவுள், சொர்க்கம், மற்றும் மரணத்துக்குப்பின் ஆன்மாவுக்கு … Continue reading மரணத்தை எதிர்கொள்ளல் – 3