நேர்காணல் – 3

1.1.1996 யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார்.  சிறிய அறை.  அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது  இரண்டு கணினிகள்.  விசாலமான பெரிய மேஜை.  அதன்மீது எழுதுபொருட்கள்.  கலையழகுமிக்க சீசாக்கள்.  அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள்.  சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள்.  தாகூரின் புகைப்படம். கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன?  கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா? கனவுக்கு மொழி இல்லையே.  கனவில் கவிதையில்லையா?  அதன் … Continue reading நேர்காணல் – 3