இயற்கை கலையை அபிநயிக்கிறது என ஆஸ்கார் வைல்ட் சொல்வது சிலவேளை முற்றும் உண்மையாகி விடுவதுண்டு. தென் ஃப்ரான்சின் ஐசன் ப்ராவின்ஸ் பகுதியிலுள்ள எட்ரோயின் குன்றுகளிலும் சோங் விக்டோவர் மலைச் சரிவுகளிலும் நடந்து திரிபவர்களுக்கு அங்குள்ள காட்சிகளனைத்தும் பால் செசான் (Paul Cezanne) தீட்டி வைத்துள்ள நிலக்காட்சிகளோ என்று நினைக்கத் தோன்றும். அது மட்டுமன்று, அப்போது பார்வையாளனின் கண்ணும் மனமும் செசானுடையதாய் உருமாற்றம் பெறும். ஒவ்வோர் நிலக்காட்சிக்கும் அதற்கேயுரிய உயிர் இருப்பதாய் செசான் நம்பியிருக்கக் கூடும். செசானின் ஓவியங்கள் … Continue reading செசானின் ஓவிய உலகம்
இம்ப்ரஷனிசம்
கலையில் ஆன்மீகம்
முதுகெலும்பில் ஓர் அறுவை சிகிச்சை செய்ய நான் அமெரிக்காவிலுள்ள இண்டியானாவிற்குப் போனேன். ஏன் இண்டியானாவை தேர்ந்தெடுத்தேன்? அங்குதான் என் ஆத்ம நண்பரான டாக்டர் விஜயபிரசாந்தன் பிள்ளை வசித்து வருகிறார். ஏன் ஆத்ம நண்பராகக் கருதுகிறேன் என்றால் முழுவதும் பெளதீகமான தோற்றங்களுக்கு அப்பால் ஓர் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டதுதான் காரணம். உயிருடன் வாழும் சில காலமேனும் சுமந்து நடக்க வேண்டிய முக்கியமான பெளதிகச் சார்புடைய செல்வமே என் முதுகெலும்பு. அதை பிறர் கையில் எடுத்துப் போய் ஒப்படைக்க … Continue reading கலையில் ஆன்மீகம்