ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?                                                                            (ஆத்மோபதேச சதகம் - பாடல் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும்எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும்ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமானவிலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம்.                                                                      (ஆத்மோபதேச சதகம் - பாடல் 5)பிரித்தானிய தத்துவவியலாளர் பிஷப் பெர்கீலி, ‘கற்றறிந்தாரோடு சிந்தனை செய்; … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 5

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன் தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம் மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம் அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும்                                                                          (ஆத்மோபதேச சதகம் - பாடல் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 4

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமானவெளி முதலான பூதங்களைந்தும்ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்                                                                                  [ஆத்மோபதேச சதகம் - பாடல் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவும் புலன்களும் உடலும்தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலைபரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின்திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம்.                                                                                            … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 2

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை  புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் [ஆத்மோபதேச சதகம் - பாடல் 1] ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது.  உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள்.  உங்களை அறிபவனாக இனம் காணுங்கள்.  உதாரணமாக, “நான் அறிகிறேன்; நானே அறிபவன்” என்று சொல்லும்போது, உங்களில் உள்ள … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1