நேர்காணல் – 7

நான் அழகிற்காக இறந்தேன் கல்லறையில் வைக்கப்பட்டேன் உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர் என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது அஞ்சினேன் நான் ஏன் இறந்தேன் என்று அவர் கேட்டார் ‘அழகிற்காக’ என்றேன். ‘நான் உண்மைக்காக.  நாமிருவரும் சகோதரர்கள்’ என்றார் அவர் அவ்வாறாக உறவினர்களைப் போல இரவு முழுக்க உரையாடினோம் புல் வளர்ந்து பரவி எங்கள் உதடுகளை மூடி எங்கள் பெயர்களை மறைக்கும் வரை -    எமிலி டிக்கன்சன் 16.3.1996 இந்தக் கவிதையில் அழகும் உண்மையும் இரண்டல்ல,  ஒன்றுதான் என்ற தரிசனம் உள்ளது.  ஆனால் … Continue reading நேர்காணல் – 7