இருப்பும் அறிதலும் – 1

மனிதனின் அறிவும், விருப்பமும் எப்படி இருந்தாலும் அவை பொருண்மைகளை எவ்வகையிலும் பாதிப்பதில்லை; அனைத்து அகவய இயக்கங்களிலிருந்தும் விலகி பிரபஞ்சப் பொருண்மை சுதந்திரமாக இருக்கிறது, இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற கருத்து மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  அறிதலுக்கு வெளியே என்னதான் இருந்தாலும் அவற்றின் இருப்பு அறிதலினூடாகவே உருவாகிறது.  இருப்பும் அறிதலும் வேறு வேறல்ல. எனவே அந்தரங்க அறிதலும் பொருண்மையும் ஒன்றுதான் என்று கூறும் ஒரு தத்துவ தரிசனமும் வெகு காலமாக மேலை, கீழை … Continue reading இருப்பும் அறிதலும் – 1

நேர்காணல் – 8

நட்சத்திரங்கள் எங்குள்ளன? அவற்றைப் பார்ப்பவனின் மூளையில் -   பிஷப் பெர்க்லி 17.3.1996 யதியிடம் நேற்று அவர் பேசியது கடைசியில் ‘அறிதல்’ எனும் நிகழ்வின் சிக்கலில் சென்று நின்றுவிட்டது என்றோம்.  கார்ல் சாக்ஸ் எழுதிய நூல் ஒன்றை யதி கொண்டு வரச்சொன்னார்.  அதன் சில பகுதிகளைப் படித்தார்.  கார்ல் சாக்ஸ் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர்.  அவர் இன்னொரு ஆய்வாளருடன் சேர்ந்து நான்கு வித்தியாசமான நரம்பு நோயாளிகளைப் பற்றி எழுதிய ஆய்வு அது.  முதல் நோயாளி ஓர் ஓவியர்.  … Continue reading நேர்காணல் – 8