தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி

தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி (ஒரு க்யோஜன் ஜப்பானிய நாடகம்) பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் உருப்பெற்ற நகைச்சுவை நாடக வடிவம் க்யோஜன். மறைத் தன்மையே இதன் தனிச்சிறப்பு. 1380 முதல் 1460 வரையிலான முரோம்மாச்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. நோஹ் என்னும் துன்பியல் நாடகங்களே ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் நாடகங்கள். க்யோஜன் நாடகங்கள் தேசிய மரபுப்படி எழுதப்பட்டவை. அவற்றின் உள்ளோட்டம் கிண்டலை அடிப்படையாகக் கொண்டது. மாந்தரிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை கிண்டல்செய்து அதன் மூலம் அவற்றை களைய … Continue reading தவறான இடத்தில் பதிட்டை செய்யப்பட்ட இறைவி