ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

திரிபுவன சீம கடந்நு திங்கிவீங்கும் திரிபுடி முடிஞ்ஞு தெளிஞ்ஞிடுன்ன தீபம் கபடயதிக்கு கரஸ்தமாகுவீலெ ன்னுபநிஷதுக்தி ரஹஸ்யமோர்த்திடேணம் மூவுலகெல்லை கடந்து பொங்கும் மும்மடி அறிவொடுங்கி ஒளிரும் தீபம் கபடமுனிக்கு கைவசமாகாதென்னும் உபநிடத மறையை மனதிலிருத்துவாய்.                                                              (ஆத்மோபதேச … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின் உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும்                                                                           (ஆத்மோபதேச சதகம் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும்                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது.  ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார்.  உடலைப் பேணுதல் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க - நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே!                     (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

பூத்துக்குலுங்கும் கொடியொன்று  இருபுறமும்  படர்ந்துயர்ந்துமேவும்  தருவினடியில்  தவத்திலமர்ந்தோனை நரகம்  அண்டாது - எண்ணுவாய்!                                                               (ஆத்மோபதேச சதகம் - பாடல்  9) இதற்கு முந்தைய பாடலிலும் மரம் பற்றிய குறிப்பு வந்தது.  அதில் ஐவகை பழங்கள் இருந்தன. … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 9

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 8) ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

இந்துமதம் – 8. சிவன்

சிவன் இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் தொடக்கப்புள்ளி சிவன்.  இன்றைய சூழலில் அவரைப் பற்றி நிலவும் புரிதல் அல்ல அவரது உண்மை இறை நிலை.  அவரது மேலான தனித்தன்மையைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட, முன்-வேதகால இந்தியாவின் கலாச்சாரங்களை ஆராய வேண்டும்.  ஆனால் சைவ இயலக்கியங்களின்படி, ஆதி கலாச்சாரங்களில் சிவனின் வழிபாடு பற்றி நாம் அறிந்து கொள்ளக் கிடைப்பவை வெகு சில களிமண் பட்டயங்களில் பொறிக்கப்பட்ட  உருவங்களே. அவ்வாறு கிடைத்தவற்றில், பசுபதி (சிவகுரு) சின்னம் இந்தியவியல் … Continue reading இந்துமதம் – 8. சிவன்

இந்துமதம் – 7. மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கிய முடிவுறாத் தேடலில் இருக்கிறோம்.  அதற்கு, முதலில் நாம் நமது உடல் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் புரிதல் பெற்றிருப்பது அவசியமாகிறது.  நாம் வளரும்போது சிந்திக்கத் தொடங்குகிறோம்.  சிந்தனைகளில் மொத்தமாக மூழ்கித்தொலைந்து, சில நேரங்களில் நாம் உடலையே மறந்து வாழவும் நேரிடுகிறது.  உடல், மனம் இவை தவிர்த்து, மேலும் செறிவான, மேலும் நீடித்த, மேலும் மதிப்பு மிக்க ஒன்று இருப்பதாக நாம் மெல்ல உணரத்தொடங்குகிறோம்.  அறிவுக்கு எட்டாத, இப்பரப்பில் மூழ்க, ஒரு புதுத்தேடல் நம்முள் எழுகிறது.  இத்தேடல் திறக்கும் புது … Continue reading இந்துமதம் – 7. மகாவிஷ்ணு

இந்துமதம் – 6. சுப்ரமணியன்

சுப்பிரமணியன் இந்திய ஆன்மீக தளத்தில், சுப்பிரமணியனும், கணபதியும் சமமான முக்கியத்துவத்தை பெறுகிறார்கள்.  சுப்பிரமணியன் என்ற பெயரே வேதகால பிராமண தரப்பில் நிகழ்ந்த மறு மதிப்பீட்டை நமக்குத் தெரிவிக்கின்றது.  இந்திய ஆன்மீகம் வேதகாலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எதிர்மறை அம்சம் கொண்டதாக இருந்தது.  மாறாக, ஆரிய வாதமோ தீவிரமான நேர்மறை அம்சங்களை முன்வைப்பதாக இருந்தது.  ஆடம்பரத்திலும், புலன் இன்ப நுகர்விலும் கட்டற்ற விருப்பம் கொண்டிருந்தது.   அந்தக் காலகட்டத்தின் (The age of Contemplation) போது, வாழ்வின் இந்த இரு தரப்புக்கும் … Continue reading இந்துமதம் – 6. சுப்ரமணியன்